பூட்டி கிடக்கும் கழிப்பிடம்

Update: 2022-10-30 13:17 GMT

பந்தலூர் அருகே தாளூரில் பொது கழிப்பிடம் ஒன்று உள்ளது. இந்த கழிப்பிடம் கடந்த சில மாதங்களாக பூட்டியே கிடக்கிறது. தமிழக-கேரள எல்லையில் உள்ள பகுதி என்பதால், இருமாநிலத்தை சேர்ந்தவர்களும் வந்து செல்கின்றனர். ஆனால் கழிப்பிடம் பூட்டி கிடப்பதால் இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் அவதிப்படுகிறார்கள். எனவே கழிப்பிடத்தை திறந்து முறையாக பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்