குளத்திற்கு படித்துறை வேண்டும்

Update: 2022-10-26 14:45 GMT

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே திருச்சம்பள்ளி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் வண்ணாங்குளத்தை அந்த பகுதி மக்கள் பல்வேறு நீர் ஆதாரங்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இந்த குளத்தில் படித்துறை இல்லாததால் குளத்தை பயன்படுத்த பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இந்த குளித்திற்கு படித்துறை அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்