பக்தர்களுக்கு இடையூறாக சுற்றி திரியும் கால்நடைகள்

Update: 2022-10-23 16:13 GMT

 திருச்செந்தூர் கோவிலைச் சுற்றிலும் ஏராளமான கால்நடைகள் பக்தர்களுக்கு இடையூறாக சுற்றி திரிகின்றன. எனவே, அவற்றை பிடித்து அப்புறப்படுத்துவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்