நோய் தொற்று பரவும் அபாயம்

Update: 2022-10-19 11:08 GMT

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அபிசேகக்கட்டளை கிராமத்தில் கொசுக்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் கிராமமக்கள் மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் அந்த கிராமத்தை சேர்ந்த மக்களுக்கு டெங்கு, மலேரியா போன்ற நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. எனவே கிராமத்தின் அனைத்து பகுதிகளிலும் கொசுமருந்து அடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்