கண்காணிப்பு கேமராக்களை சரிசெய்யப்படுமா?

Update: 2022-10-12 16:23 GMT
தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அருகே கண்காணிப்பு கேமரா தலைகீழாக தொங்கி கொண்டு உள்ளது. மேலும் அப்பகுதியில் உள்ள சில கண்காணிப்பு கேமராக்களும் பழுதாகி உள்ளன. எனவே அவற்றை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்