கொசுமருந்து அடிக்கப்படுமா?

Update: 2022-10-09 18:26 GMT
திட்டக்குடி தாலுகா வெண்கரும்பூர் கிராமத்தில் கொசுத்தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் கிராம மக்களுக்கு மலேரியா, டெங்கு போன்ற நோய் தொற்று பரவும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே கிராம மக்கள் நலன் கருதி அப்பகுதியில் கொசுமருந்து அடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்