மதுரை மாவட்டம் அழகர்கோவில் மெயின் ரோடு ெபாய்கை கரை ஊர் மெயின் ரோட்டில் ஆக்கிரமிப்பு அதிகம் உள்ளது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.