பொதுமக்கள் அச்சம்

Update: 2026-06-28 05:57 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகர் பகுதியில் கடந்த சில நாட்களாக தெருநாய்கள் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது.   இந்த தெருநாய்கள் அவ்வழியே செல்லும் பாதசாரிகள் மற்றும் வாகனஓட்டிகளை துரத்தி சென்ற கடிக்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்