பூட்டிக் கிடக்கும் ஏ.டி.எம். மையம்

Update: 2022-10-09 14:02 GMT

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் அருகே தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த மையம் வாரத்தில் பாதி நாட்கள் பூட்டியே கிடப்பதால் பக்தர்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகின்றனர். இதனை அதிகாரிகள் கவனிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்