போதை ஆசாமிகள் தொல்லை

Update: 2022-10-09 11:08 GMT

கூடலூர் சளிவயல் பகுதியில் மாலை நேரத்தில் போதை ஆசாமிகளால் பெரும் தொல்லை ஏற்படுகிறது. அவர்கள் அந்த வழியாக சென்று வரும் பொதுமக்களை அச்சுறுத்துகின்றனர். இதனால் பெண்கள், மாணவிகள் அச்சத்துடன் நடந்து செல்கின்றனர். மேலும் விரும்ப தகாத செயல்களில் ஈடுபடுவதால், முகம் சுழிக்கும் நிலை உள்ளது. எனவே காவல்துறையினர் ரோந்து பணியை அதிகப்படுத்தி போதை ஆசாமிகளிடம் இருந்து பொதுமக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்