தெருநாய்கள் தொல்லை

Update: 2022-10-09 11:06 GMT

நீலகிரி மாவட்டம் ஊட்டி சேரிங்கிராஸ், மணிக்கூண்டு பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதிப்படுகிறார்கள். அவை துரத்தி சென்று கடிக்க முயல்வதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லவே அச்சப்படுகிறார்கள். எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்