நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டுகளை தவிர்ப்பதற்காக குடிநீர் வழங்கும் எந்திரங்கள் ஆங்காங்கே பொருத்தப்பட்டது. இதில் மார்க்கெட் சாலை பஸ் நிலையம் பகுதியில் உள்ள குடிநீர் வழங்குபவர்கள் செயல்படுவதில்லை. எனவே இந்த எந்திரங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.