சாலையில் தேங்கும் மழைநீர்

Update: 2022-10-02 18:01 GMT

நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சியில் இருந்து பழனியப்பர் கோவில் செல்லும் வழியில் ராஜவீதி சாலையில் மழைநீர் குட்டை போல் தேங்கி உள்ளது. மழை காலங்களில் இந்த பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த மழைநீரை உடனடியாக அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-நகுலன், பேளுக்குறிச்சி, நாமக்கல்.

மேலும் செய்திகள்