சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சண்முகராஜா தெரு பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகத்தினர் இதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.