நிழற்குடை சீரமைக்கப்படுமா?

Update: 2022-10-02 14:20 GMT

பந்தலூர் அருகே பொன்னானியில் பயணிகள் நிழற்குடை பழுதடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் பயணிகள் நிழற்குடையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே இந்த நிழற்குடையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்