'தினத்தந்தி'க்கு பாராட்டு

Update: 2022-09-29 17:37 GMT


சேலம் திருவள்ளுவர் சிலைக்கு எதிரில் அண்ணா பட்டு மாளிகை அங்காடி உள்ள கட்டிடம் சேதமடைந்து உள்ளது என 'தினத்தந்தி' புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. இதைதொடர்ந்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் தற்போது இந்த கட்டிடத்தை சீரமைத்து வருகின்றனர். இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட உதவிய 'தினத்தந்தி'க்கும் அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்