சுகாதார சீர்கேடு

Update: 2022-09-28 12:04 GMT

உளுந்தூர்பேட்டை பஸ் நிலையத்தில் உள்ள கழிப்பறை தகுந்த பராமறிப்பின்றி, அசுத்தமாக காணப்படுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துா்நாற்றம் வீசுவதால், கழிப்பறையை பயன்படுத்தும் மக்களுக்கு தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே தூய்மைப்பணியாளர்கள் மூலம் கழிப்பறையை சுத்தம் செய்து, தினமும் தூய்மைப்பணி மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்