நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரை அடுத்து அத்தனூர் பேரூராட்சி சித்தர் கோவில் மலைப்பகுதியில் இருந்து குரங்குகள் வீடுகள் பக்கம் அதிகம் வருவதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வீடுகள் அருகே குரங்கள் வராமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கிரி, வெண்ணந்தூர், நாமக்கல்.