கூடலூர் காளம்புழா மயானம் பகுதியில் மாலை மற்றும் இரவில் திறந்த வெளி பாராக சமூக விரோதிகள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும். நசீர், கூடலூர்