மது கடத்தல் அதிகரிப்பு

Update: 2022-09-27 14:50 GMT

நீலகிரி மாவட்டம் மசினகுடி ஊராட்சியில் அரசு டாஸ்மாக் கடை இல்லாததால், கர்நாடகாவில் இருந்து மதுபாட்டில் கடத்தி வரும் சம்பவம் அதிகரித்து வருகிறது. மேலும் மதுபிரியர்கள் மதுவாங்க கூடலூர் செல்லும் நிலை உள்ளது. எனவே மசினகுடியில் பகுதியில் மது கடத்தலை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்