பயன்பாட்டுக்கு வராத நூலகம்

Update: 2022-09-26 16:33 GMT

சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகா புங்கவாடி கிராமத்தில் கடந்த 15 வருடத்திற்கு முன்பு புதிதாக நூலகம் அமைக்கப்பட்டது. இந்த நூலகத்தில் நூல்களைப் படித்து அதிகமான பொதுமக்கள், மாணவ மாணவிகள் பயன்படுத்தி வந்தனர். கடந்த 6 ஆண்டு காலமாக நூலகம் செயல்படாமல் இருந்தது தற்போது சீரமைக்கப்பட்டு திறக்கப்படாமல் உள்ளது. எனவே இந்த நூலகத்தை திறந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்