சாலையின் இருபுறமும் முட்புதர்கள்

Update: 2022-09-25 13:01 GMT

குலசேகரன்பட்டினம் புறவழிச்சாலையில் இருந்து பிரிந்து தீதத்தாபுரம், சமத்துவபுரம், கொட்டங்காடு ஆகிய பகுதிகளுக்கு செல்லும் 3 சாலைகளின் இருபுறமும் முட்செடிகள் வளர்ந்து சாலைகளை ஆக்கிரமித்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், குறிப்பாக இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். இந்த முட்செடிகளை உடனடியாக அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்