கூடலூரில் இருந்து மலப்புரம் செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக இருந்தது. இதனை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது. இதனால் சம்பந்தப்பட்ட துறையினர் பெரிய பள்ளங்களை மூடும் வகையில் ஜல்லி, மணல் கொண்ட கலவையை போட்டு சமப்படுத்தினர். இதனால் வாகன போக்குவரத்துக்கு ஏற்றதாக உள்ளது. ஆனால் சாலையில் பயணம் மற்றும் நடந்து செல்லும் மக்கள் சிரமப்படும் வகையில் தூசி மண்டலமாக மாறி விட்டது. எனவே சாலையை சீரமைக்க விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜாபர், கூடலூர்.
ஜாபர், கூடலூர்.