பயணிகள் நிழற்குடை சீரமைக்கப்படுமா?

Update: 2022-09-24 13:32 GMT
கூடலூர்- கோழிக்கோடு சாலையில் பள்ளிப்பாடி பகுதியில் பயணியர் நிழற்குடை கட்டிடம் மேற்கூரை மற்றும் வெளிப்புற பகுதிகளில் புதர்கள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பயணிகள் பயன்படுத்த முடியாமல் உள்ளது. மேலும் விஷ பூச்சிகளின் உறைவிடமாக திகழ்கிறது. எனவே நிழற்குடையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஈஸ்வரி, கூடலூர்,

மேலும் செய்திகள்