அடையாள அட்டை வழங்க வேண்டும்

Update: 2022-09-23 17:22 GMT
திட்டக்குடி அருகே ஆவினங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட தி.நெய்வாசல் 9-வது வார்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி வேலைக்கான அடையாள அட்டை வழங்காததால் பணியாளர்கள் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் பலனில்லை. எனவே பணியாளர்கள் நலன் கருதி தேசிய ஊரக வளர்ச்சி வேலைக்கான அடையான அட்டை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்