'தினத்தந்தி'க்கு நன்றி

Update: 2022-09-22 17:40 GMT
  • whatsapp icon

வத்தலக்குண்டு அருகே பட்டிவீரன்பட்டியில் போக்குவரத்துக்கு இடையூறாக விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளதாகவும், அதனை அகற்ற வேண்டும் என்றும் புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதையடுத்து போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த விளம்பர பலகைகளை அதிகாரிகள் அகற்றினர். இதற்காக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், 'தினத்தந்தி'க்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும் செய்திகள்