பாலத்தை அகலப்படுத்த வேண்டும்

Update: 2022-07-13 17:59 GMT
  • whatsapp icon

கரூர் மாவட்டம், குளித்தலை- மணப்பாறை சாலையில் குளித்தலையில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் மைலாடிஇரட்டை வாய்க்கால் பாலமானது ஒரு பாலமாக கட்டி முடிக்கப்பட்டு அகலப்படுத்தப்பட்டு உள்ளது. பழைய பாலம் அகலப்படுத்தப்படாமல் பழைய பாலத்தில் வாகனங்கள் சென்று வருகின்றன. இது ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது ஆகும். இந்த பாலத்தை அகலப்படுத்தி வலுவாக கட்ட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்