அபிஷேகப்பாக்கம் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் கரையான் புற்று உள்ளது. இங்கு பாம்பு நடமாட்டம் அதிகரித்துள்ளதால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் அச்சம் அடைந்துள்ளனர். அதனை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.