மதுபிரியர்கள் அட்டகாசம்

Update: 2022-07-13 17:33 GMT

பெரம்பலூர் மாவட்டம்,. ஆலத்தூர் தாலுகா நாட்டார் மங்கலம் கிராமத்தில் பேருந்து நிறுத்தம் உள்ளது. இந்த இடத்தின் அருகே தினமும் ஏராளமானவர்கள் மது குடித்து விட்டு அட்டகாசம் செய்து வருகின்றனர். மேலும் குடித்து விட்டு அந்த பாட்டில்களை சாலையில் ஆங்காங்கே உடைத்து விட்டு சென்று விடுகின்றனர். இதனால் அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் அச்சத்துடடேன சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்