நாய்கள் தொல்லை

Update: 2022-09-20 09:28 GMT
திட்டக்குடி அருகே வெண்கரும்பூரில் நாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றி திரிகின்றன. இவைகள் சாலையில் நடந்து செல்பவர்களை விரட்டி, விரட்டிக் கடிக்கின்றனர். இதனால் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல பெரும் அச்சப்பட்டு வருகின்றனர். எனவே நாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்