ரவுண்டானா தேவை

Update: 2022-09-19 17:27 GMT

வில்லியனூர் அடுத்த பத்துக்கண்ணு பகுதியில் 5 சாலைகள் சந்திக்கும் முக்கிய பகுதியாக இருக்கிறது. பல திசையில் இருந்து வரும் வாகனங்களால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே இங்கு ரவுண்டானா அமைத்து சிக்னல் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?

மேலும் செய்திகள்