அகற்றப்படாத மர துண்டுகள்

Update: 2022-09-19 13:15 GMT

கூடலூரில் இருந்து ஓவேலி செல்லும் சாலையில் நகராட்சி அலுவலகம் அருகே கடந்த மாதம் சாலையோரம் மர கிளைகள் வெட்டப்பட்டது. அதன் பெரிய மரத்தூண்டுகளை சம்பந்தப்பட்ட துறையினர் உடனுக்குடன் அகற்றினர். ஆனால் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நடந்து செல்லும் இடங்களில் சிறிய அளவிலான மரத்துண்டுகள் அகற்றப்படாமல் கிடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் அச்சத்துடனும் சிரமத்துக்கும் உள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


சிவா கூடலுர்

மேலும் செய்திகள்