கூடலூரில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை மற்றும் கேரளா செல்லும் சாலைகளின் கரையோரம் காலாவதியான வாகனங்கள் எந்தவித பயணம் இன்றி பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் சாலை மற்றும் அதன் கரையோரம் இட நெருக்கடி ஏற்படுகிறது. போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் வாகன விபத்துகள் நடக்கிறது. எனவே பயனற்ற நிலையில் இருக்கும் வாகனங்களை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜெரால்டு, கூடலூர்.