கூடுதல் டாக்டர்கள் நியமிப்பார்களா?

Update: 2022-09-19 12:58 GMT

உடன்குடி பஸ்நிலையம் அருகில் அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு 2 டாக்டர்கள் மட்டுமே பணியாற்றுகிறார்கள். இதனால் அதிகளவில் நோயாளிகள் வரும்போது சிரமத்துக்கு உள்ளாகிறார்கள். எனவே, கூடுதல் டாக்டர்கள் மற்றும் பணியாளர்கள் நியமிக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்