ஆபத்தான நிலையில் அங்கன்வாடி

Update: 2022-09-19 12:15 GMT

ஆபத்தான நிலையில் அங்கன்வாடி

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகில் உள்ள அறிவொளிநகர் அரசு பள்ளிக்கூட வளாகத்தில் உள்ள அங்கன்வாடி மைய கட்டிடம் மேல் பகுதிபெயர்ந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதில் சிறு, சிறு, பிஞ்சு குழந்தைகள் உள்ள நிலையில் இது மிகவும் ஆபத்தான ஒன்றாக உள்ளது. சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் விரைந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சீனிசதாம்உசேன், அறிவொளிநகர்

8825772991

மேலும் செய்திகள்