பூட்டியே கிடக்கும் அரசு கட்டிடம்

Update: 2022-07-13 15:22 GMT

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே ராமகொண்ட அள்ளியில் மாநில ஊரக வாழ்வாதார கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாகிறது. இதுவரை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை. இதுபற்றி புகார் அளித்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. இதற்கு எப்போதுதான் தீர்வு கிடைக்குமோ?

மேலும் செய்திகள்