திருச்செந்தூர் யூனியன் மேலப்புதுக்குடி கிராமத்தில் உள்ள குளத்தில் மக்கள் குளிக்க முடியாத அளவுக்கு அமலைச்செடிகள் அடர்ந்து பரவியுள்ளது. இதனால் விஷஜந்துக்கள், பூச்சிகள் ஆபத்து உள்ளதால் குளத்தை ஆக்கிரமித்துள்ள அமலைச்செடிகளை அகற்றுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.