மதுப்பிரியர்கள் அட்டூழியம்

Update: 2022-09-17 16:07 GMT

சேலம் கன்னங்குறிச்சி பஸ் நிலையம் அருகே தனியார் தொடக்க பள்ளி உள்ளது. இந்த பள்ளி வளாகத்திற்குள் புகுந்து இரவு நேரங்களில் சிலர் மது அருந்துவதை வழக்கமாக கொண்டு இருக்கிறார்கள். மேலும் காலி மது பாட்டில்களை அங்கு வீசி உடைத்து விட்டு செல்வதால் பள்ளி மாணவர்களின் கால்களில் காயம் ஏற்படும் நிலை உள்ளது. எனவே இரவு நேரத்தில் பள்ளி வளாகத்தில் அமர்ந்து மது அருந்தும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை மதுப்பிரியர்களின் அட்டகாசத்தை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்