புதர்கள் வேய்ந்த நிழற்குடை

Update: 2022-09-15 13:39 GMT
கூடலூர் மார்தோமா நகரில் உள்ள பயணிகள் நிழற்குடை கட்டிடத்தின் மேற்கூரை புதர்கள் நிறைந்து காணப்படுகிறது. இதனால் மழையின் ஈரம் தொடர்ந்து இருப்பதால் பயணிகள் நிற்க முடியாத வகையில் தண்ணீர் கசிவு ஏற்படுகிறது. எனவே புதர்களை அகற்றிட சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிஜு, கூடலூர்.

மேலும் செய்திகள்