கூடலூர் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் இருந்து ஓவேலி செல்லம் சாலையின் கரையோரம் புதர்கள் படர்ந்து காணப்படுகிறது. இதனால் எதிர்வரும் வாகனங்களுக்கு கூட வழி விட முடியாத நிலை காணப்படுகிறது. மேலும் விபத்துகளும் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க சாலையோர புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிவா, கூடலூர்
சிவா, கூடலூர்