தெருநாய்கள் தொல்லை

Update: 2022-09-14 13:31 GMT
கூடலூர் நகரத்திற்குட்பட்ட பல பகுதிகளில் தெருநாய்களால் பொதுமக்களுக்கும், , மாணவ- மாணவிகளுக்கும் பெரும் அச்சுறுத்தல் நிலவி வருகிறது. அதனால் மக்கள் நடமாட முடியாமல் பீதியில் உலவி வருகிறார்கள். ஆகையால் அத்தகைய தெருநாய்களை பிடித்து சென்று பொதுமக்களுக்கு தொந்தரவு செய்யாதவாறு பராமரிக்க வேண்டும்.

ஸ்ரீஜேஷ், கூடலூர்

மேலும் செய்திகள்