சாலையோர முட்செடிகள்

Update: 2022-09-14 13:02 GMT

நெல்லை மேலப்பாளையம் மண்டலம் டி.வி.எஸ்.நகர் 6-வது தெருவில் சாலையின் இருபுறமும் சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்கிறவர்களை முட்செடிகள் பதம் பார்க்கின்றன. எனவே, சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்

மயான வசதி