கள்ளக்குறிச்சி சித்தேரி கனரயில் பன்றிகள் தொல்லை அதிகமாக உள்ளது. அந்த பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் உலாவரும் பன்றிகளால் தொற்று நோய்கள் பரவும் அபாய நிலை ஏற்படுள்ளது. இது குறித்து கள்ளக்குறிச்சி நகராட்சியில் புகாா் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் இல்லை. வருமுன் காப்போம் என்கிற அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் இந்த பன்றிகளை அப்புறப்படுத்தி சுகாதார நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது இப்பகுதியில் வசிக்கும் மக்களின் கோாிக்கையாகும்.