பொதுமக்கள் அவதி

Update: 2022-09-13 15:39 GMT

நீலகிரி மாவட்டம் சேரங்கோடு கிராம ஊராட்சிக்கு உட்பட்ட கல்புறா பலாம் வயல் பகுதிக்குள் உள்ள குடியிருப்புக்குள் ஆற்றுநீர் புகுந்துள்ளது. இதனால் அந்த பகுதியில் பொதுமக்கள் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த பகுதியினை அதிகாரிகள் பார்வையிட்டு இங்கு வசிக்கும் மக்களுக்கு மாற்று இடம் வழங்கிடவும், குடியிருப்பு பகுதிக்குள் ஆற்றுநீர் புகுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்