குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்

Update: 2022-09-13 13:25 GMT
கூடலூர் ராக்லேன்ட் தெரு பகுதியில் குரங்குகள் கூட்டமாக இருந்து வீடுகளுக்குள் இருக்கும் பொருட்களை தூக்கி செல்கிறது. இதை தடுக்க முற்படும்போது பெண்கள் மாணவிகளை கடிக்க வருகிறது. இதனால் கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. இனி வரும் நாட்களில் குரங்குகள் அட்டகாசத்தை தடுக்க கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரவி, கூடலூர்.

மேலும் செய்திகள்