சேலம் நான்கு ரோட்டில் பெரமனூர் மெயின் ரோட்டில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. அந்த வழியாக செல்லும் நடந்து செல்பவர்கள், வாகன ஓட்டிகளை விரட்டி சென்று கடிக்கின்றன. இதனால் சிறுவர்கள் வீட்டை வெளியே வர அச்சப்படுகிறார்கள். மாநகராட்சி அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுப்பார்களா?