பயணிகள் ஓய்வறை தேவை

Update: 2022-09-11 17:17 GMT

திண்டுக்கல் பஸ் நிலையத்தில் இரவில் பயணிகள் காத்திருக்க ஓய்வறை இல்லை. இதனால் நடைமேடைகளில் அமரும் நிலைக்கு பயணிகள் தள்ளப்பட்டுள்ளனர். எனவே இரவில் பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகளுக்கு ஓய்வறை வசதியை செய்து கொடுக்க வேண்டும்

மேலும் செய்திகள்