திண்டுக்கல் வேடப்பட்டி ஒத்தக்கண் பாலம் அருகில் காலை, மாலை நேரங்களில் அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் வந்து செல்கின்றன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர். எனவே போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.