சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனை முன்பு மழைக்காலங்களில் தண்ணீர் குளம்போல் தேங்குகிறது. இதனால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், பொதுமக்கள் நடக்க மிகவும் சிரமப்டுகின்றனர். எனவே மழைநீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.