ஆபத்தான மின்வயர்கள்

Update: 2022-09-10 16:04 GMT

புதுச்சேரி கடற்கரை பகுதி காந்தி சிலை அருகே மின்சார வயர்கள் ஆபத்தான வகையில் சிதறி கிடக்கிறது. அதிக அளவில் சுற்றுலாப்பயணிகள் கூடும் இடமாக இருப்பதால், மின் வயர்களை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்